Follow on

Vaangayaa vaathiyariyaa
Old Thamizh film songs

Vaangayaa vaathiyariyaa

Singers: TMS, P.Susheela
Music: M.S.Viswanathan
Lyrics: Vaali
Film: Nam Naadu (1969)
Cast: MGR, Jayalalitha
 
பாடல்

சு: வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர் பார்த்து நின்றோமைய்யா

கோரஸ்: வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர் பார்த்து நின்றோமைய்யா

சு: வாங்கய்யா வாத்தியாரய்யா
அ அ ஆ வாத்தியாரய்யா...

அண்ணனின் தம்பி உண்மையின் தோழன்
அண்ணனின் தம்பி உண்மையின் தோழன்
ஏழைக்கு தலைவன் நீங்களய்யா
கோரஸ்: ஏழைக்கு தலைவன் நீங்களய்யா

சு: சமயம் வந்தது தர்மம் வென்றது
நல்லதை நினைத்தோம் நடந்ததய்யா
கோரஸ்: நல்லதை நினைத்தோம் நடந்ததய்யா

கோரஸ்: வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர் பார்த்து நின்றோமைய்யா
வாங்கய்யா வாத்தியாரய்யா
அ அ ஆ வாத்தியாரய்யா...

தந்தந தந்தந தானே தந்தந தந்தந தானே
தந்தந தந்தந தானே தந்தந தந்தந தைய்ய....

சௌ: ஓஹோ ஓஹொஓஹொஓஹொ ஓஹொ.....
தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே
கோரஸ்: அ ஆ ஆஅ....
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெற செய்வோமே
கோரஸ்: அ ஆ ஆஅ....
சௌ: தியாகிகளான தலைவர்களாலே
சுதந்திரம் என்பதை அடைந்தோமே
ஒரு சிலர் மட்டும் அனுபவிக்காமல்
பலருக்கும் பயன் பெற செய்வோமே
ஊருக்கு உழைத்தாலே..ஏஏஏ...
ஊருக்கு உழைத்தாலே
ஏழை உறிமையை மதித்தாலே
கோரஸ்: ஏழை உறிமையை மதித்தாலே

சு: பெருமைகள் தேடி வரும்
தானே பதவிகள் நாடி வரும்
கோரஸ்: பெருமைகள் தேடி வரும்
தானே பதவிகள் நாடி வரும்
வாங்கய்யா வாத்தியாரய்யா
அ அ ஆ வாத்தியாரய்யா.....

சு: பொய்யும் புரட்டும் துணையாய் கொண்டு
பிழைத்தவரெல்லாம் போனாங்க
கோரஸ்: பிழைத்தவரெல்லாம் போனாங்க

சௌ:  மூலைக்கு மூலை தூக்கி எறிந்தும்
தலைக் குனிவாக ஆனாங்க
கோரஸ்: தலைக் குனிவாக ஆனாங்க
சௌ: அறிவில் தெளிவிருக்கு
நம் உடம்பில் வலுவிருக்கு
சு: மனதில் துணிவிருக்கு
தன்மானமும் துணையிருக்கு

கோரஸ்: வாங்கய்யா வாத்தியாரய்யா
அ அ ஆ வாத்தியாரய்யா.....

சு: நடந்ததை மறப்போம் நடப்பதை நினைப்போம்
நேர் வழி சென்றால் பயமேது
கோரஸ்: நேர் வழி சென்றால் பயமேது

சௌ: கடமை கண்ணியம் கட்டுபாடு
காலத்தினாலே அழியாது
கோரஸ்: காலத்தினாலே அழியாது

சௌ: சூரியன் உதிச்சதுங்க...அ அ...
சூரியன் உதிச்சதுங்க
இங்கே காரிருள் மறைந்சதுங்க
சரித்திரம் மாறுதுங்க
இனிமே சரியா போகுமுங்க

கோரஸ்: வாங்கய்யா வாத்தியாரய்யா
வரவேற்க வந்தோமய்யா
ஏழைகள் உங்களை நம்பி
எதிர் பார்த்து நின்றோமய்யா
வாங்கய்யா வாத்தியாரய்யா
அ அ ஆ வாத்தியாரய்யா...



.