பாடல்
SPB:
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
PS:
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
SPB:
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
PS:
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
SPB:
தில்ரூகா
சம் சம் மலேசியா
அரௌண்ட் தெ வொர்ல்ட்
ஃப்ரெண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
SPB:, PS:
தில்ரூகா சம் சம் மலேசியா
அரௌண்ட் தெ வொர்ல்ட்
ஃப்ரெண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
SPB:
ஏரிக்கரையில் ஜோடி பறவை
எல்லா அழகும் ஆனந்தம்
ஆடும் கடலினில் ஓடும் படகுகள்
அதிலே உலகம் ஆரம்பம்
PS:
சீன கலைகள் மலயக மான்கள்
இந்து கிளிகள் நடமாட்டம்
சேர்ந்தே வாழும் வாழ்க்கை இதுதான்
சிரிக்கும் ஆயிரம் மலராட்டம்
SPB: & PS:
சாயா அன்னா சிங்கபூரா சாயா ரூபா மலேசியா
சாயா
ரீமோ இந்தியா
சாயா காதா சைனா
PS:
யாதும் ஊரே யாவரும் கேளீர்
SPB:
அன்பே எங்கள் உலக தத்துவம்
PS:
ஆடல் கலைகள் பாடும் இசைகள்
அதிலே என்ன பேதங்கள்
காதல் கடலில் நீந்தும் சுவைகள்
அதிலே என்ன ராகங்கள்
SPB:
எங்கும் சொர்க்கம் எங்கும் இன்பம்
எல்லாம் அழகிய மாதங்கள்
என்றும் ஆடிட சுகமாய் வாழ
எல்லா மக்களும் வாருங்கள்
SPB: & PS:
சாயா அன்னா சிங்கபூரா சாயா ரூபா மலேசியா
சாயா
ரீமோ இந்தியா
சாயா காதா சைனா
PS:
யாதும் ஊரே யாவரும் கேளீர்
அன்பே எங்கள் உலக தத்துவம்
SPB: & PS:
நண்பர் உண்டு பகைவர் இல்லை
நன்மை உண்டு தீமை இல்லை
தில்ரூகா சம் சம் மலேசியா
அரௌண்ட் தெ வொர்ல்ட்
ஃப்ரெண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
தில்ரூகா சம் சம் மலேசியா
அரௌண்ட் தெ வொர்ல்ட்
ஃப்ரெண்ட்ஷிப் வெல்கம்ஸ் யூ
.