Follow on

Old Thamizh film songs

kuthu vilakkeria...vaaraadhiruppaano

Singer: T.M.Soundararajan, P.Susheela (SSR, Vijayakumari)
Music: Viswanathan - Ramamurthy
Lyrics: Kanadasan
Film: Pachai Vilakku (1964)


பாடல்

சு: குத்து விளக்கெரிய
கூடமெங்கும் பூ மணக்க
மெத்தை விரித்திருக்க
மெல்லியலாள் காத்திருக்க....

வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம் பாவைதனை
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம்பாவைதனை.....

சௌ: கண்ணழகு பார்த்திருந்து..
காலமெல்லாம் காத்திருந்து..
பெண்ணழகை ரசிப்பதற்கு
பேதை நெஞ்சம் துடி துடிக்க
பேதை நெஞ்சம் துடி துடிக்க
வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை....

சு: பக்கத்தில் பழமிருக்க...
பாலோடு தேன் இருக்க
உண்ணாமல் தனிமையிலே
உட்கார்ந்த மன்னனவன்
உட்கார்ந்த மன்னனவன்
வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம்பாவைதனை.....

சௌ: கல்வியென்று பள்ளியிலே
கற்று வந்த காதல் மகள்
காதலெனும் பள்ளியிலே
கதை படிக்க வருவாளோ
கதை படிக்க வருவாளோ
வாராதிருப்பாளோ வண்ண மலர் கன்னி அவள்
சேராதிருப்பாளோ தென்னவனாம் மன்னவனை....

சு: வாராதிருப்பானோ வண்ண மலர் கண்ணன் அவன்
சேராதிருப்பானோ சித்திர பூம் பாவைதனை.....

Lyrics

Su: kuthu vilakkeria
koodamengum poo manakka
medhdhai virithirukka
melliyalaal kaaththirukka...

vaaraadhiruppaano vanna malar kannan avan
seraadhiruppaano chithira poompaavaithanai
vaaraadhiruppaano vanna malar kannan avan
seraadhiruppaano chithira poompaavaithanai...

Sou: kannazhagu paarththirundhu
kaalamellaam kaathirundhu
pennazhagai rasippadharku
pedhai nenjam thudi thudikka
pedhai nenjam thudi thudikka
vaaraadhiruppaalo vanna malar kanni aval
seraadhiruppaalo thennavanaam mannavanai....

Su: pakkaththil pazham irukka..
paalodu thaen irukka
unnaamal thanimaiyile
utkaarndha mannanavan
utkaarndha mannanavan
vaaraadhiruppaano vanna malar kannan avan
seraadhiruppaano chithira poompaavaithanai...

Sou: kalviyendru palliyile
katru vandha kaadhal magal
kaadhalenum palliyile
kadhai padikka varuvaalo
kadhai padikka varuvaalo
vaaraadhiruppaalo vanna malar kanni aval
seraadhiruppaalo thennavanaam mannavanai....

Su: vaaraadhiruppaano vanna malar kannan avan
seraadhiruppaano chithira poompaavaithanai...