பாடல்
கோ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
சௌ: கமான் க்ளேப்.....
கோ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி...
சௌ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி...
சௌ: காசிருந்தாதான் சுண்ட சொல்லும்
கண்டவன் வாயை கிண்ட சொல்லும்
காசிருந்தாதான் சுண்ட சொல்லும்
கண்டவன் வாயை கிண்ட சொல்லும்
ஏறுக்கு மாறா பேச சொல்லும்
எதிர்த்து நின்னா என்னாகும்
கோ: தேவைக்கு மேலே
சௌ: தேடி வெச்சாலே
கோ: ஆட சொல்லாதோ
சௌ: ஆணவத்தாலே
கோ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி...
கோ: சாட்டைக்கு பயந்தா சண்டி குதிரே
சருக்கி விழுந்தா நொண்டி குதிரே
சாட்டைக்கு பயந்தா சண்டி குதிரே
சருக்கி விழுந்தா நொண்டி குதிரே
ஓட்டமெடுத்தா கிண்டி குதிரே
ஒழுங்கா இருந்தா வண்டி குதிரே
சௌ: சாது மிரண்டா
கோ: காடு கொள்ளாது
சௌ: ஓடி ஒளிஞ்சா
கோ: ஆளை விடாது
சௌ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி...
சௌ: சுவர் இருந்தாதான் சித்திரம் போட
சிலை இருந்தாதான் கோவிலை நாட....
சுவர் இருந்தாதான் சித்திரம் போட
சிலை இருந்தாதான் கோவிலை நாட
தமிழ் இருந்தாதான் காவியம் பாட
தலையிருந்தாதான் பூச்சூட
கோ: மாப்பிள்ள முறுக்கு
சௌ: யாருக்கும் இருக்கு
கோ: வீம்புக்கு மொரச்சா
சௌ: மாறிடும் கணக்கு
கோ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
சௌ: பூவா தலையா போட்டா தெரியும்
நீயா நானா பார்த்துவிடு
கோ: பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி
சௌ: பூ விழுந்தா நீ நெனச்சபடி
தலை விழுந்தா நான் கேட்டபடி...
LYRICS
SG: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
TMS: come on clap....
SG: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...
TMS: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...
TMS: kaasirundhaadhaan sunda sollum
kandavan vaaiyai kinda sollum
kaasirundhaadhaan sunda sollum
kandavan vaaiyai kinda sollum
erukku maaraa pesa sollum
edhirthu ninaa ennaagum
SG: thevaikku mele
TMS: thedi vechchaale
SG: aada sollaadho
TMS: aaNavathaale
SG: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...
SG: saataikku bayandhaa saNdi kudhire
sarukki vizhundhaa noNdi kudhire
saataikku bayandhaa saNdi kudhire
sarukki vizhundhaa noNdi kudhire
ottameduthaa Guindi kudhire
ozhungaa irundhaa vandi kudhire
TMS: saadhu mirandaa
SG: kaadu koLLaadhu
TMS: odi oLinjaa
SG: aaLai vidaadhu
TMS: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...
TMS: suvar irundhaadhaan sithiram poda
silai irundhaadhaan kovilai naada...
suvar irundhaadhaan sithiram poda
silai irundhaadhaan kovilai naada...
thamizh irundhaadhaan kaaviyam paada
thalaiyirundhaadhaan poochooda
SG: maappiLLai murukku
TMS: yaarukkum irukku
SG: veembukku morachchaa
TMS: maaridum kaNakku
SG: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
TMS: poovaa thalaiyaa pottaa theriyum
neeyaa naanaa paarthuvidu
SG: poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...
TMS: poo vizhundhaa nee nenachapadi
thalai vizhundhaa naan kettapadi...