Follow on

Old Thamizh film songs

agaramudhala ezhuthellaam

Singers: TMS
Music: K.V.Mahadevan
Lyrics: Kannadasan
Film: Saraswathi Sabadham (1966)

பாடல்

அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி....
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி.....
இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய் நீயே.....
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய் தாயே....

அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி
அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி...

ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே
உணர வைத்தாய் தேவி

அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி....

இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய்
இயல் இசை நாடக தீபம்
ஏற்றி வைத்தாய்....

ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய்
ஈன்றவர் நெஞ்சை இன்று
குளிர வைத்தாய்....

உயிர் மெய் எழுத்தெல்லாம்
தெரிய வைத்தாய்
உயிர் மெய் எழுத்தெல்லாம்
தெரிய வைத்தாய்...

ஊமையின் வாய் திறந்து
பேச வைத்தாய் அம்மா
பேச வைத்தாய்

அகர முதல எழுத்தெல்லாம்
அறிய வைத்தாய் தேவி....

எண்ணும் எழுத்தென்னும்
கண் திறந்தாய்
எண்ணும் எழுத்தென்னும்
கண் திறந்தாய்....

ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்
ஏற்றம் தரும் புலமை
ஆற்றல் தந்தாய்....

ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்
ஐயம் தெளிய வைத்து
அறிவு தந்தாய்.....

ஒலி தந்து மொழி தந்து
குரல் தந்தாய்
ஒலி தந்து மொழி தந்து
குரல் தந்தாய்....

ஓங்கார இசை தந்து
உயர வைத்தாய் தேவி.....

போற்ற வைத்து
புகழ் சாற்ற வைத்து
அறிவூற்றினோடு
உயர் ஆற்றல் தந்தென்னை

அறிஞன் கவிஞன்
கலைஞன் இவனென
அருளும் தமிழும்
திகழும் கடலென

கற்றவரும் கொற்றவரும்
முற்றுமே அறிந்தவரும்
நித்தம் நித்தம் புகழ்ந்திட
நின்னருளை தந்தருள்வாய்

உற்றார் சுற்றம் உறவினர் மாந்தர்
யானை சேனை படையுடை வேந்தர்
பற்றும் பற்றை நீக்கிய ஞானி
பலரும் புகழ்ந்திட ஆக்கிய வாணி
தாயில்லாத பிள்ளையென்று
வாயில்லாத ஊமையென்று
ஆயிரங்களான கல்வி
வாய் திறந்து தந்த செல்வி
அன்னை உன்னை சரணமடைந்தேன்
தேவி
Lyrics

agara mudhala ezuthelaam
ariya vaithaai dhevi....
aadhi bhagavan mudhalendre
unara vaithaai dhevi....
iyal isai naadaga dheepam
etri vaithaai neeye...
eendravar nenjai indru
kulira vaithaai thaaye...

agara mudhala ezuthelaam
ariya vaithaai dhevi
agara mudhala ezuthelaam
ariya vaithaai dhevi....

aadhi bhagavan mudhalendre
unara vaithaai dhevi
aadhi bhagavan mudhalendre
unara vaithaai dhevi

agara mudhala ezuthelaam
ariya vaithaai dhevi....

iyal isai naadaga dheepam
etri vaithaai
iyal isai naadaga dheepam
etri vaithaai....

eendravar nenjai indru
kulira vaithaai
eendravar nenjai indru
kulira vaithaai....

uyir mei ezuthellaam
theriya vaithaai
uyir mei ezuthellaam
theriya vaithaai...

oomaiyin vaai thirandhu
pesa vaithaai ammaa
pesa vaithaai

agara mudhala ezuthelaam
ariya vaithaai dhevi....

ennum ezuthennum
kan thirandhaai
ennum ezuthennum
kan thirandhaai....

etram tharum pulamai
aatral thandhaai
etram tharum pulamai
aatral thandhaai.....

aiyam theliya vaithu
arivu thandhaai
aiyam theliya vaithu
arivu thandhaai....

oli thandhu mozhi thandhu
kural thandhaai
oli thandhu mozhi thandhu
kural thandhaai....

ongaara isai thandhu
uyara vaithaai dhevi...

potra vaithu
pugazh saatra vaithu
arivootrinodu
uyar aatral thandhennai

arigyan kavingyan
kalaigyan ivanena
arulum thamizhum
thigazhum kadalena

katravarum kotravarum
mutrume arindhavarum
nitham nitham pugazhndhida
ninnarulai thandharulvaai

utraar sutram uravinar maandhar
yaanai senai padaiyudai vendhar
patrum patrai neekkiya gyaani
palarum pugazhndhida aakkiya vaani
thaayilaadha pillaiyendru
vaayillaadha oomaiyendru
aayirangalaana kalvi
vaai thirandhu thandha selvi
annai unnai saranamadaindhen
dhevi