பாடல்
TMS: ஒரு நாளிலே ; PS: என்னவாம்
TMS: உறவானதே ; PS: தெரியுமே
TMS: கனவாயிரம் நினைவானதே
PS: வா வெண்ணிலா
TMS: வா வெண்ணிலா இசையோடு வா
மழை மேகமே அழகோடு வா
மகராணியே மடி மீது வா
மகராணியே மடி மீது வா
PS: வந்தால் ; TMS: அணைக்கும்..
PS: சிலிர்க்கும் ;TMS: ஊஹூம்.. துடிக்கும்...
PS: நாளை வரும் நாளை என
நானும் எதிர்பார்த்தேன்
காலம் இது காலம் என
காதல் மொழி கேட்டேன்
TMS: போதை தரும் பார்வை எனை
மோதும் அலை மோதும்
போதை தரும் பார்வை எனை
மோதும் அலை மோதும்
போதும் எனக் கூறும் வரை
பூவே விளையாடு
PS: வரும் நாளெல்லாம் இது போதுமே
வரும் நாளெல்லாம் இது போதுமே
TMS: மஞ்சம் இது மஞ்சம் என
மார்பில் விழி மூடு
கொஞ்சும் இதழ் சிந்தும் என்
நெஞ்சில் ஒரு கோடு
PS: தஞ்சம் இது தஞ்சம் என
தழுவும் சுவையோடு
தஞ்சம் இது தஞ்சம் என
தழுவும் சுவையோடு
மிஞ்சும் சுகம் யாவும் வர
வேண்டும் துணையோடு
TMS: வரும் நாளெல்லாம் இது போதுமே
வரும் நாளெல்லாம் இது போதுமே
PS: ஒரு நாளிலே உறவானதே
PS, TMS: கனவாயிரம் நினைவானதே
Lyrics
TMS: oru naaLilae ; PS: ennavaam
TMS: uRavaanadhae ; PS: theriyumae
TMS: kanavaayiram ninaivaanadhae
PS: vaa veNNilaa
TMS: vaa veNNilaa isaiyoedu vaa
mazai maegamae azagoedu vaa
magaraaNiyae madi meedhu vaa
magaraaNiyae madi meedhu vaa
PS: vandhaal ; TMS: aNaikkum..
PS: silirkkum ; TMS: UhUm.. thudikkum...
PS: naaLai varum naaLai ena
naanum edhirpaarththaen
kaalam idhu kaalam ena
kaadhal mozi kaettaen
TMS: boedhai tharum paarvai enai
moedhum alai moedhum
boedhai tharum paarvai enai
moedhum alai moedhum
poedhum enak kooRum varai
poovae viLaiyaadu
PS: varum naaLellaam idhu poedhumae
varum naaLellaam idhu poedhumae
TMS: manjam idhu manjam ena
maarbil vizhi moodu
konjum idhazh sindhum en
nenjil oru koedu
PS: thanjam idhu thanjam ena
thazhuvum suvaiyoedu
thanjam idhu thanjam ena
thazhuvum suvaiyoedu
minjum sugam yaavum vara
vaeNdum thuNaiyoedu
TMS: varum naaLellaam idhu poedhumae
varum naaLellaam idhu poedhumae
PS: oru naaLilae uRavaanadhae
PS, TMS: kanavaayiram ninaivaanadhae