பாடல்
PS: பாட்டு ஒரே பாட்டு
ட்ம்ஸ்: பாட்டு ஒரே ஒரு பாட்டு
TMS, PS: பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
PS: ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும்
மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
ஏட்டினிலும் எழுத்தினிலும்
ஒரே ஒரு பாட்டு
அதை எழுதும்போதும்
மயக்கம் வரும்
ஒரே ஒரு பாட்டு
TMS: தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தோட்டம் தேடி நடக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
தூக்கமின்றி அலைய வைக்கும்
ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரே பாட்டு
PS: பாட்டு ஒரே ஒரு பாட்டு
தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
PS: தாய் தடுத்தால் கேட்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
TMS: பெற்ற தந்தையையும் மதிப்பதில்லை
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
பாய் விரித்துப் படுக்கும்போதும்
ஒரே ஒரு பாட்டு
PS: பாதியிலே விழிக்க சொல்லும்
ஒரே ஒரு பாட்டு
பாட்டு ஒரே பாட்டு
TMS: பாட்டு ஒரே ஒரு பாட்டு
உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
PS: உறவு பார்த்து வருவதில்லை
உருவம் கண்டு பிறப்பதில்லை
நிலவு மங்கை எழுதி வைத்த பாட்டு
TMS, PS: நம் இருவருக்கும் தெரிந்ததுதான்
காதலென்னும் பாட்டு
பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு
காதல் பாட்டு ஒரே பாட்டு
பாட்டு ஒரே ஒரு பாட்டு...ஹ்ம்ம்...
Lyrics
PS: paattu orae paattu
TMS: paattu orae oru paattu
TMS, PS: paattu orae paattu
paattu orae oru paattu
PS: aettinilum ezuththinilum
orae oru paattu
adhai ezudhumboedhum
mayakkam varum
orae oru paattu
aettinilum ezuththinilum
orae oru paattu
adhai ezudhumboedhum
mayakkam varum
orae oru paattu
TMS: thoettam thaedi nadakka sollum
orae oru paattu
thoettam thaedi nadakka sollum
orae oru paattu
thookkamindri alaiya vaikkum
orae oru paattu
paattu orae paattu
PS: paattu orae oru paattu
thaai thaduththaal kaetpadhillai
orae oru paattu
TMS: petra thanthaiyaiyum madhippadhillai
orae oru paattu
PS: thaai thaduththaal kaetpadhillai
orae oru paattu
TMS: petra thanthaiyaiyum madhippadhillai
orae oru paattu
paai viriththup padukkumboedhum
orae oru paattu
paai viriththup padukkumboedhum
orae oru paattu
PS: paadhiyilae vizhikka sollum
orae oru paattu
paattu orae paattu
TMS: paattu orae oru paattu
uRavu paarththu varuvadhillai
uruvam kaNdu piRappadhillai
nilavu mangai ezudhi vaiththa paattu
PS: uRavu paarththu varuvadhillai
uruvam kaNdu piRappadhillai
nilavu mangai ezudhi vaiththa paattu
TMS, PS: nam iruvarukkum therindhadhudhaan
kaadhalennum paattu
paattu orae paattu
paattu orae oru paattu
kaadhal paattu orae paattu
paattu orae oru paattu...hmm...