Follow on

Old Thamizh film songs

anbe amudhe

Singers: T.M.Soundararajan, P.Susheela (Sivaji Ganesan, Padmini)
Music: G.Ramanathan
Lyrics: A.Maruthakasi
Film: Uthamaputhiran (1958)


பாடல்
சௌ: அன்பே
சு: ம்ம்
சௌ: அமுதே
சு: ம்ஹ்ம்ம்
சௌ: அருங்கனியே....

சௌ: அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே.....

எண்ணமெல்லாம் நிறைந்தே..
கண்ணே..ஏ ஏ ஏ.....
எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே
இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
எண்ணமெல்லாம் நிறைந்தே நீயே
இன்பமும் தந்தாயே கொஞ்சும் கிளியே
கன்னல் மொழி பேசி கண்ணால் வலை வீசி
கன்னல் மொழி பேசி கண்ணால் வலை வீசி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராணி
கனிவாய் எனை நீ கவர்ந்தாய் மகராணி
அன்பே அமுதே அருங்கனியே......

சு: என்ன தவம் செய்தேன்..
கண்ணா ஆ அ ஆ...
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா
என்ன தவம் செய்தேன் கண்ணா
உன்னுடன் உறவாட ஆசை மன்னா

சௌ: இருவரும் ஒன்றானோம்
மது உண்ணும் வண்டானோம்
இருவரும் ஒன்றானோம்
மது உண்ணும் வண்டானோம்

சு: ஸ்வாமி...
சௌ: கண்ணே.....
சு: ஸ்வாமி
சௌ: கண்ணே
சு: இதுவே பேரின்பம்

சௌ, சு: அன்பே அமுதே அருங்கனியே
ஆனந்த வாழ்வே காண்போம் நாம் இனியே
அன்பே அமுதே அருங்கனியே.....

Lyrics
Sou: anbe
su: mm
Sou: amudhe
Su: mhmm
Sou: arunganiye

SOu: anbe amudhe arunganiye
aanandha vaazhve kaanbom naam iniye
aanandha vaazhve kaanbom naam iniye
anbe amudhe arunganiye.....

ennamellaam niraindhe
kanne...ae..ae.ae
ennamellaam niraindhe neeye
inbamum thandhaaye konjum kiliye
ennamellaam niraindhe neeye
inbamum thandhaaye konjum kiliye
kannal mozhi pesi kannaal valai veesi
kannal mozhi pesi kannaal valai veesi
kanivaai enai nee kavarndhaai maharaani
kanivaai enai nee kavarndhaai maharaani
anbe amudhe arunganiye.....

Su: enna thavam seidhen..
kannaa..aa.aa.aa
enna thavam seidhen kannaa
unnudan uravaada aasai mannaa
enna thavam seidhen kannaa
unnudan uravaada aasai mannaa

Sou: iruvarum ondraanom
madhu unnum vandaanom
iruvarum ondraanom
madhu unnum vandaanom

Su: Swami...
Sou: kanne...
Su: Swami...
Sou: kanne...
Su; idhuve perinbam

Sou, Su: anbe amudhe arunganiye
aanandha vaazhve kaanbom naam iniye
anbe amudhe arunganiye.....