Follow on

Old Thamizh film songs

Utharavindri ulle vaa

Singers: TM.Soundararajan, SP.Balasubrahmanyam, LR.Eswari
Music: MS.Viswanathan
Lyrics: Kannadasan
Film: Utharavindri ulle vaa (1970)


Lyrics

(kanchana & Murthy)
LRE: Utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa

Utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
ulaginil aadavar aayiram aayiram
unakkum enakkum porutham migundha jaadhagam
utharavindri uLLae vaa
unnidam aasai konden vaa

pattum padaamal thottum thodaamal
pakkam varaamal vetka padaamal kaadhali
pattum padaamal thottum thodaamal
pakkam varaamal vetka padaamal kaadhali
andhapurathu anbar irukka
indhapurathil vaa ...vaa  vaa
nee vaa

utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa

(Kanchana, Nagesh)
TMS: aa aa….
bhoomiyil maanida jenmam eduthadhu kaadhali unai kaaNa
aah
bhoomiyil maanida jenmam eduthadhu kaadhali unai kaaNa

pudavaiyin azhagenna
koondhalin aLavenna
pudavaiyin azhagenna
koondhalin aLavenna
ezhaiyai kanpaaramma

andhari sundhari en mugam paarthapin
innoruvan mugam paaraadhae
paaraadhae
andhari sundhari en mugam paarthappin
innoruvan mugam paaraadhae

subhaashini madhaangini
subhaashini madhaangini
thozhargal paarvaiyil
kaeligal aagumun

utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
ulaginil aadavar aayiram aayiram
unakkum enakkum porutham
migundha jaadhagam
utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa

(Kanchana, Ravichandran)
SPB: kaLLam illaadha piLLai nilaavai
kannam thodaamal poveno
kaLLam illaadha piLLai nilaavai
kannam thodaamal poveno
katti pidithu nenjil aNaithu
thannai marandhu vaazhveno
katti pidithu nenjil aNaithu
thannai marandhu vaazhveno

LRE: manjaL mugathai mella pidithu
ennai rasikka koodaadho
manjaL mugathai mella pidithu
ennai rasikka koodaadho
vaNNam malarndhu eNNam kalandhu
minnal mayakkam koLLaadho
minnal mayakkam koLLaadho

SPB: utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
ulaginil aadavar aayiram aayiram
unakkum enakkum porutham
miguntha jaadhagam

SPB, LRE: utharavindri uLLe vaa
unnidam aasai konden vaa
பாடல்

(காஞ்சனா, மூர்த்தி)
ஈ: உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் ஆயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்க படாமல் காதலி
பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்
பக்கம் வராமல் வெட்க படாமல் காதலி
அந்தபுரத்து அன்பர் இருக்க
இந்த புரத்தில் வா..வா..வா
நீ வா

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

(காஞ்சனா, நாகேஷ்)
சௌ: ஆ, ஆஅ...
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனை காண
ஆஅ...
பூமியில் மானிட ஜென்மம் எடுத்தது காதலி உனை காண

புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
புடவையின் அழகென்ன
கூந்தலின் அளவென்ன
ஏழையை கண்பாரம்மா

அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே
பாராதே
அந்தரி சுந்தரி என் முகம் பார்த்தபின்
இன்னொருவன் முகம் பாராதே

சுபாஷினி மதாங்கினி
சுபாஷினி மதாங்கினி
தோழர்கள் பார்வையில்
கேலிகள் ஆகுமுன்

உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் ஆயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

(கஞ்சனா, ரவிசந்திரன்)
பா: கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை
கன்னம் தொடாமல் போவேனோ
கள்ளம் இல்லாத பிள்ளை நிலாவை
கன்னம் தொடாமல் போவேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ
கட்டி பிடித்து நெஞ்சில் அணைத்து
தன்னை மறந்து வாழ்வேனோ

ஈ: மஞ்சள் முகத்தை மெல்ல பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ
மஞ்சள் முகத்தை மெல்ல பிடித்து
என்னை ரசிக்க கூடாதோ
வண்ணம் மலர்ந்து எண்ணம் கலந்து
மின்னல் மயக்கம் கொள்ளாதோ
மின்னல் மயக்கம் கொள்ளாதோ

பா: உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா
உலகினில் ஆடவர் ஆயிரம் ஆயிரம்
உனக்கும் எனக்கும் பொருத்தம் மிகுந்த ஜாதகம்
உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா

பா, ஈ:  உத்தரவின்றி உள்ளே வா
உன்னிடம் ஆசை கொண்டேன் வா