பாடல்
நல்ல தோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே
அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
சொல்லடி சிவசக்தி
எனை சுடர் மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்
வல்லமை தாராயோ
இந்த மானிலம் பயனுற வாழ்வதர்கே
சொல்லடி சிவசக்தி
நில சுமையென வாழ்ந்திட புரிகுவையோ
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ...
விசையுறு பந்தினை போல்.. ஆ ஆ அ ஆ....
விசையுறு பந்தினை போல்
உள்ளம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன்
நசையறும் மனம் கேட்டேன்
நித்தம் நவமென சுடர் தரும் உயிர் கேட்டேன்
உயிர் கேட்டேன்.. உயிர் கேட்டேன்
தசையினை தீ சுடினும்
சிவசக்தியை பாடும் நல் அகம் கேட்டேன்
அசைவுறு மதி கேட்டேன்
இவை அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ
இவை அருள்வதில் உனக்கெதும் தடை உளதோ...
நல்லதோர் வீணை செய்தே - அதை நலங்கெட புழுதியில் எறிவதுண்டோ
நல்லதோர் வீணை செய்தே.. ஆ அ ஆ
Lyrics
nalladhor veenai seidhe - adhai nalangeda puzhudhiyil
erivadhundo
nalladhor veenai seidhe
solladi SivaSakthi
enai sudar migum arivudan padaithuvittaai
solladi SivaSakthi
nalladhor veenai seidhe - adhai nalangeda puzhudhiyil
erivadhundo
nalladhor veenai seidhe
adhai nalangeda puzhudhiyil erivadhundo
solladi SivaSakthi
enai sudar migum arivudan padaithuvittaai
solladi SivaSakthi
enai sudar migum arivudan padaithuvittaai
vallamai thaaraayo
indha maanilam payanura vaazhvadharke
solladi SivaSakthi
nila sumaiyena vaazhndhida puriguvaiyo
nalladhor veenai seidhe - adhai nalangeda puzhudhiyil
erivadhundo
visaiyuru pandhinai pol..aa.aa.aa
visaiyuru pandhinai pol
ullam vendiyapadi sellum udal kaetten
nasaiyurum manam kaetten
nitham navamena sudar tharum uyir kaetten
uyir kaetten... uyir kaetten
thasaiyinai thee sudinum
SivaSakthiyai paadum nal agam kaetten
asaivuru madhi kaetten
ivai arulvadhil unakkedhum thadai uladho
ivai arulvadhil unakkedhum thadai uladho....
nalladhor veenai seidhe - adhai nalangeda puzhudhiyil
erivadhundo
nalladhor veenai seidhe..aa.a.aa...